தூத்துக்குடி மாவட்டத்தின் குலசை திருவிழா தொடங்க உள்ளதை முன்னிட்டு அதற்கான நடவடிக்கைகள் குறித்து மாவட்ட ஆட்சியர் தகவல் வெளியிட்டுள்ளார். தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே உள்ள குலசை கோவில் தசரா திருவிழா வருடம்தோறும் வெகுவிமர்சையாக கொண்டாடப்பட கூடிய ஒரு திருவிழா. இந்த நாளன்று தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் மட்டுமல்லாமல், தமிழகத்தின் பிற பகுதிகளிலும், ஏன் வெளி மாநிலங்களில் இருந்தும் கூட காளி உள்ளிட்ட அம்மன் வேடமிட்டு பக்தர்கள் தரிசனத்தில் ஈடுபடுவார்கள். மிக சிறப்பாக கொண்டாடப்படும் இந்த திருவிழாவிற்கான […]
