விளையாடிக்கொண்டிருந்த இரண்டு குழந்தைகள் கிணற்றில் தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள எம்.ஜி.ஆர் நகர் பகுதியில் ஜெயகாந்தன் என்பவர் வசித்து வருகிறார். இவர் லாரி ஓட்டுனராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு திருமணமாகி சஞ்சனா என்ற மகள் இருந்துள்ளார். இந்நிலையில் அதே பகுதியில் குமரேசன் என்ற சிறுவனும் வசித்து வந்துள்ளார். அதன்பின் இரண்டு பேரும் நண்பர்களுடன் விளையாடிக் கொண்டிருந்த போது திறந்தவெளி கிணற்றில் தவறி விழுந்துள்ளனர். இதை பார்த்த அவர்களின் நண்பர்கள் […]
