முதுகு தண்டுவட பாதிப்பு நோயுடன் பிறந்த குழந்தை சிகிச்சை பலனின்றி இறந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள கோவிந்த செட்டி பகுதியில் ஜெகநாதன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு திருமணமாகி பிரியதர்ஷினி என்ற மனைவி உள்ளனர். இவர்களுக்கு 9 மாதத்தில் பெண் குழந்தை பிறந்துள்ளது. இந்நிலையில் அந்த குழந்தை எஸ்.எம்.ஏ., எனப்படும் முதுகு தண்டுவட பாதிப்பு நோயால் பாதிக்கப்பட்டு இருந்துள்ளது. இதனால் குழந்தையின் மருத்துவ செலவிற்காக 16 கோடி ரூபாய் தேவைப்பட்டதை அறிந்த தொண்டு […]
