இந்தியாவில் கே.டி.எம் நிறுவனம் தனது புதிய மாடல் மோட்டார் சைக்கிளின் விற்பனை தேதியை அறிவித்துள்ளது. கே.டி.எம் நிறுவனம் தனது புதிய மாடலான டியூக் 790 மாடல் இந்தியாவில் விற்பனைக்கு வரும் தேதியை அறிவித்துள்ளது. இந்த புதிய டியூக் 790 மாடல் வரும் செப்டம்பர் 23 ஆம் தேதி விற்பனைக்கு வரும் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும், இவ்வாகனத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகமாக இருந்த நிலையில், இந்த மாடல் கே.டி.எம். நிறுவனத்தின் சக்திவாய்ந்த மாடலாக இருக்கும் எனவும் கூறப்படுகிறது. ஆனால் இதுவரை இந்த மோட்டார் சைக்கிளுக்கான முன்பதிவு […]
