கொரோனா வைரஸ் காரணமாக பொதுமக்கள் அனைவரும் தங்களது வீடுகளிலேயே பாதுகாப்பாக இருக்கும்படி குருணால் பாண்டியா மற்றும் ஹர்திக் பாண்டியா வேண்டுகோள் விடுத்துள்ளனர். கொரோனா வைரஸ் காரணமாக உலகம் முழுவதும் உள்ள பொதுமக்கள் பெரும் அச்சத்தில் உறைந்து இருக்கின்றனர். இந்த வைரஸ் நாளுக்குநாள் மக்களை கொன்று குவித்து கொண்டே வருகிறது. இதுவரை சுமார் 7 லட்சத்திற்கும் அதிகமானோர் இந்த நோயினால் பாதிக்கப்பட்டும், 33 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பலியாகி இருக்கின்றனர். இந்தியாவிலும் கொரோனா தற்போது வேகமாக பரவி வருகிறது. இந்த […]
