மகனே தந்தையை இரும்பு கம்பியால் அடித்து கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள போகிபுரம் பகுதியில் ஆப்பரேட்டரான முத்தப்பா என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் குடும்ப பிரச்சனை காரணமாக முத்தப்பா தனது வீட்டு மாடியில் இருக்கும் அறையில் தங்கி குடும்பத்தினருடன் பேசாமல் இருந்து வந்துள்ளார். நேற்று முத்தப்பா தங்கியிருந்த அறையில் இருந்து துர்நாற்றம் வீசியதால் அவரது மனைவி மற்றும் மகன் மேலே சென்று கதவை திறந்து பார்த்துள்ளனர். அப்போது ரத்த வெள்ளத்தில் […]
