ஆம்புலன்ஸ் மீது லாரி மோதி அதிர்ச்சியில் நோயாளி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் சந்திரசேகர் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கடந்த சில மாதங்களாக உடல் நலக் குறைவால் அவதிப்பட்டு வந்துள்ளார். இந்நிலையில் சந்திரசேகர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் நோய் குணமடையாததால் வீட்டிற்கு திரும்ப செல்லும்படி மருத்துவர்கள் கூறியுள்ளனர். இதனை அடுத்து சந்திரசேகரை அவருடைய குடும்பத்தினர் ஆம்புலன்ஸ்சில் ஆக்சிஜன் உதவியுடன் சென்று கொண்டிருக்கும் […]
