யானை மிதித்ததால் உடல் நசுங்கி பெண் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள தேன்கனிக்கோட்டை பகுதியில் சுப்பிரமணி என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு சங்கரம்மா என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதிகளுக்கு சூர்யா என்ற மகன் உள்ளார். இந்நிலையில் சங்கரம்மா சீனிவாசபுரத்திற்கு கட்டிட வேலை பார்ப்பதற்காக சென்று கொண்டிருந்தார். இவர் வனப்பகுதியை ஒட்டியுள்ள ஒற்றையடி பாதையில் நடந்து சென்று கொண்டிருந்த போது திடீரென வந்த காட்டு யானை சங்கரம்மாவை துரத்தி தாக்கியுள்ளது. இதனால் நிலைதடுமாறி […]
