இளம்பெண் தற்கொலை செய்து கொண்ட விவகாரம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள குண்டலபட்டியில் மணிக்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ரேணுகா என்ற மனைவி இருந்துள்ளார். இந்நிலையில் மது குடிக்கும் பழக்கத்திற்கு அடிமையான மணிகுமாருக்கும் அவரது மனைவிக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் ரேணுகா தனது பெற்றோர் வீட்டிற்கு சென்றுவிட்டார். இதனை அடுத்து வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் ரேணுகா தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ […]
