15 கோடி மதிப்புள்ள செல்போன்களை திருடிய வழக்கில் தேடப்பட்ட முக்கிய குற்றவாளியை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்து விட்டனர். சென்னை மாவட்டத்தில் இருந்து கடந்த அக்டோபர் மாதம் 21ஆம் தேதி 15 கோடி மதிப்பிலான செல்போன்கள் கண்டெய்னர் லாரியில் ஏற்றப்பட்டு மும்பைக்கு அனுப்பப்பட்டது. இந்த லாரியானது கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள மேலுமலை என்ற இடத்தில் சென்று கொண்டிருந்தபோது, திடீரென ஒரு மர்ம கும்பல் லாரியை நிறுத்தி டிரைவரை தாக்கியுள்ளனர். அதன்பின் அந்த லாரியில் இருந்த 15 […]
