டிஎன்பிஎஸ்சி குரூப் தேர்வில் தேர்ச்சி பெறவைத்து வேலை வாங்கித் தருவதாக 30க்கும் மேற்பட்டோரிடம் ஒரு கோடிக்கும் மேல் மோசடி செய்த இருவரை கைது செய்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கிருஷ்ணகிரி மாவட்டதைச் சேர்ந்த முருகன் (42) அரசு போக்குவரத்துக் கழகத்தில் ஓட்டுநராகப் பணியாற்றி வருகிறார். இவருடைய மனைவி ஷீலா, அவருடைய மைத்துனர் கோவிந்தராஜ், அதே ஊரைச் சேர்ந்த இன்னும் நான்கு பேரும் இணைந்து தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் குரூப் 1, குரூப் […]
