மினி லாரி மோதிய விபத்தில் சாலையை கடக்க முயன்ற வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள ஓசூர் தோட்டகிரி பகுதியில் சண்முகம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஸ்ரீகாந்த்(22) என்ற மகன் இருந்துள்ளார். இவர் தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் ஸ்ரீகாந்த் ஓசூர் ஜூஜூவாடி அருகே சாலையை கடக்க முயற்சி செய்துள்ளார். அப்போது அவ்வழியாக வேகமாக வந்த மினி லாரி ஸ்ரீகாந்த் மீது பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் படுகாயமடைந்த […]
