KPY சரத் புதிதாக வாங்கிய காருடன் எடுத்த புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்துள்ளார். பிரபல விஜய் தொலைக்காட்சியின் மூலம் அறிமுகமாகி அதன் பிறகு தங்களது திறமையால் பிரபலமானவர்கள் நிறைய பேர் உள்ளனர். அந்த வரிசையில் இந்த சேனலில் ஒளிபரப்பாகி கொண்டிருந்த கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியில் பங்கேற்று காமெடி செய்து கலக்கி வந்தவர் KPY சரத். அதன்பிறகு இவர் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் இரண்டாவது சீசனில் பங்கேற்றதன் மூலம் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானார். […]
