கோவைக்காய் வறுவல் தேவையான பொருட்கள் : கோவைக்காய் – 1/4 கிலோ மஞ்சள் தூள் – 1/4 ஸ்பூன் மிளகாய்த்தூள் – காரத்திற்கேற்ப சீரகக்தூள் – 1 ஸ்பூன் தனியா தூள் – 1 ஸ்பூன் கறிவேப்பிலை – சிறிதளவு எண்ணெய் – தேவையான அளவு உப்பு – தேவையான அளவு செய்முறை: முதலில் கோவைக்காயை நறுக்கி மஞ்சள் தூள், மிளகாய்த்தூள், சீரகத்தூள், தனியாத்தூள், உப்பு, கறிவேப்பிலை சேர்த்துப் பிசிறி கொள்ள வேண்டும் . ஒரு கடாயில் எண்ணெய் […]
