சொந்த கட்சியில் நடைபெறும் அதிகார போட்டியை மறைக்க திமுகவை விமர்சித்து வருகிறார்கள் என்று முதல்வர் ஸ்டாலின் அதிமுகவை சாடியுள்ளார். கோவை, ஈச்சனாரி பகுதியில் நடைபெறும் அரசு விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்றுள்ளார்.. முடிவுற்ற திட்டப்பணிகளை துவக்கி வைத்து, 663 கோடி ரூபாயில் 748 புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டிய முதல்வர் ஸ்டாலின், 1.07 லட்சம் பயனாளிகளுக்கு ரூ 588 கோடியில் நலத்திட்ட உதவிகளையும் வழங்கினார். இந்த விழாவில் முதல்வர் முக ஸ்டாலின் ஆற்றிய உரையில், அனைத்து துறைகளிலும் […]
