Categories
தேசிய செய்திகள்

கன்னியாஸ்திரி வன்புணர்வு வழக்கு – கேரள பாதிரியாருக்கு பிணை நீட்டிப்பு..!!

கேரள கன்னியாஸ்திரி பாலியல் வன்புணர்வு செய்யப்பட்ட வழக்கில், பாதிரியார் பிராங்கோ முலக்கல்லுக்கு பிணை நீட்டிக்கப்பட்டுள்ளது. கேரள மாநிலம் கோட்டயம் பகுதியைச் சேர்ந்த பாதிரியார் பிராங்கோ முலக்கல் மீது சக கன்னியாஸ்திரி பாலியல் புகார் அளித்தார். இந்த புகாரின் பேரில் ஏப்ரல் மாதம் 9ஆம் தேதி காவலர்கள் பாதிரியார் மீது வழக்குப்பதிவு செய்தனர். அவர் மீது பாலியல் வன்புணர்வு, வன்கொடுமை மற்றும் குற்றச் சதி உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கு கோட்டயம் கூடுதல் நீதிமன்றத்தில் […]

Categories
அரசியல் இந்திய சினிமா சினிமா

தேர்தல் தூதராக களம் இறங்கிய மலையாள நடிகை…!!!

இந்திய தேர்தல் ஆணையத்தால் தேர்தல் தூதராக நியமிக்கப்பட்ட  மியா ஜார்ஜ் கருத்து  தெரிவித்துள்ளார். தமிழில், இன்று நேற்று நாளை, வெற்றிவேல், ஒரு நாள் கூத்து உள்ளிட்ட சில படங்களில் நடித்து பிரபலமான மலையாள நடிகை மியா ஜார்ஜ். இவரை இந்திய தேர்தல் ஆணையம்  லோக்சபா தேர்தலில் கோட்டயம் தொகுதியின் தேர்தல் தூதராக நியமித்துள்ளது. இந்த பொறுப்பை தேர்தல் ஆணையம் கோட்டயத்தில் உள்ள பசீலியஸ் கல்லூரியில் சமீபத்தில் நடைபெற்ற விழாவில் இவரிடம் ஒப்படைத்தது. இதுகுறித்து மியா கூறுகையில், “இந்த பொறுப்பு எனக்கு கிடைத்த மிகப்பெரிய கவுரவமாக கருதுகிறேன். இதன் மூலம் இளைஞர்களை, […]

Categories

Tech |