பூங்காவில் நடைபெற்று வரும் பணியை விரைவில் முடிக்குமாறு சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். நீலகிரி மாவட்டத்திலுள்ள கோத்தகிரி நகரின் மையப் பகுதியில் நேரு பூங்கா அமைந்துள்ளது. இந்த பூங்காவில் நூறு ஆண்டு பழமை வாய்ந்த பழங்குடியினர் கோத்தகிரி இன மக்களின் குல தெய்வ கோவில், சிறுவர் விளையாட்டு பூங்கா, வண்ண மலர்கள், ரோஜா பூந்தோட்டம், அழகிய புல் தரைகள் ஆகியவை அமைந்துள்ளன. இந்நிலையில் கோடைகாலத்துக்கு முன்னதாக சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் பூங்காவை அழகாக வடிவமைப்பதற்கு 15-வது […]
