கொரோனா வைரஸ் தாக்கம் இந்தியாவிலும் அதிகரித்து வரும் சூழ்நிலையில் மதுபோதையில் வாகனம் ஒட்டி வருபவர்களை சோதிக்க வேண்டாம் என தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது. தற்போது உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொடூரமான வைரஸ் நோய் என்றால் அது கொரோனா வைரஸ் நோய் தான். இதனுடைய தாக்கம் உலக மக்களிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. அந்தவகையில், இந்த வைரஸ் இந்தியாவிலும் தாக்கத்தை படிப்படியாக ஏற்படுத்தி வரும் சூழ்நிலையில், பல்வேறு மாநிலங்களில் இதிலிருந்து மக்களை பாதுகாக்க பல்வேறு கட்டுப்பாடுகள் விதிமுறைகள் […]
