Categories
உலக செய்திகள்

குரங்காக நாடு விட்டு நாடு தாவும் கொரோன – அச்சத்தில் மக்கள்

சீனாவில் பரவத் தொடங்கிய கொரோன வைரஸ் பலரது உயிரை பறிக்கும் ஆபத்து ஆக மாறி வருகிறது. உலகை அச்சுறுத்தி வரும் கொரோன வைரஸ் இதுவரை 80 உயிர்களை பறித்துள்ளது சீனாவில் மட்டும் 2744 பேருக்கு கொரோன  வைரஸ் தொற்றி  உள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்களில் 461 பேர் கவலைக்கிடமாக உள்ளனர் 1974 வரை வைரஸ் தாக்கி இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. ஓகன் நகரிலிருந்து பயணித்தவர்கள் மூலம் பல்வேறு நாடுகளிலும் வைரஸ் பரவி இருக்கிறது. தாய்லாந்தில் 8 பேருக்கு […]

Categories
உலக செய்திகள்

9 பேர் மரணம்….. 6 நாடுகளில் பரவிய கொரோனா வைரஸ்….. உலகம் முழுவதும் பரவும் அபாயம்….!!

சீனாவைத் தொடர்ந்து அமெரிக்காவிலும் கொரோனா  வைரஸ் தொற்று பரவியது அமெரிக்க மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.  கொரோனா வைரஸ் தாக்குதலால் சீனாவில் 9 பேர் பலியாகி உள்ள நிலையில் தற்போது இந்த வைரஸ் அமெரிக்காவிலும் பரவியுள்ளது. வைரஸ் பரவுவதை தடுப்பதற்காக உரிய நடவடிக்கை எடுக்க சீன அதிபர் உத்தரவிட்டுள்ள நிலையில், சீனாவிலிருந்து  வாஷிங்டனுக்கு வந்த ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட அவர் வாஷிங்டன்னின் தனியார் மருத்துவமனையில் தனியாக தங்க […]

Categories

Tech |