கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று கொண்டிருந்த பெண் ஒருவர் ஊசியால் தனது கழுத்தை குத்திக் கொண்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டத்திலுள்ள புதூர் பகுதியில் வசித்து வருபவர் மாணிக்கம். அவருடைய மனைவியான ஆரோக்கியமேரி கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்துள்ளார். இவர் மருத்துவமனையில் இருக்கும்போது உறவினர்கள் யாரையும் பார்க்க அனுமதிக்காததால் அவர் மிகுந்த மன அழுத்தத்தில் இருந்துள்ளார். இதனால் அவருக்கு மருத்துவமனையில் […]
