பாஜக தலைவர் பெண் கொரோனா நோயாளியை பசுவின் சிறுநீர் குடிக்க வைத்துள்ளார் என்ற சந்தேகம் எழுந்துள்ளது. குஜராத் மாநிலத்தின் சூரத் நகரின் பாஜக பொதுச்செயலாளர் கிஷோர்பாய் பிண்டால் என்பவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் கொரோனா நோயாளிகளை நேரில் சந்தித்து அவர்களுக்கு ஜூஸ் கொடுப்பது, சாப்பாடு கொடுப்பது, தனது போன் மூலம் அவர்களது குடும்பத்தினருக்கு வீடியோ கால் செய்து கொடுப்பது போன்ற அனைத்தையும் செய்து வீடியோவாக பதிவு செய்து அதனை சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றார். What is […]
