உணவுக்காக பொதுமக்கள் கையேந்தும் நிலை ஏற்பட்டுள்ளதாக பிரேசில் நாட்டில் இருந்து தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. பிரேசில் நாட்டில் வறுமை என்ற நிலை இல்லாமல் இருந்தது. கொரோனா பரவலுக்கு முன்னர் வரை இலவச உணவளிக்கும் தொண்டு நிறுவனத்தின் முன்பு 300 பேர் காத்திருந்த நிலையில் தற்போது ஆயிரம் பேர் காத்திருக்கின்றனர் என்ற அதிர்ச்சி தகவலும் வெளியாகியுள்ளது. இவர்கள் அன்றாட கூலி வேலை செய்பவர்கள் ஆவர். அந்நாட்டில் முதல் கொரோனா அலை ஏற்பட்டபோது 67 மில்லியன் மக்களுக்கு தலா 83% […]
