Categories
உலக செய்திகள்

ஊதியத்துடன் கூடிய விடுமுறை….. என்ன காரணமாக இருக்கும்….? பிரபல நாட்டில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை தீவிரம்….!!

கொரோனா பரவல் அதிகரிப்பை கட்டுபடுத்துவதற்காக ரஷ்ய நாடு முழுவதற்கும் ஏழு நாட்கள் ஊதியத்துடன் கூடிய விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. உலகம் முழுவதிலும் உள்ள மக்கள் கொரோனா வைரஸை கட்டுபடுத்துவதற்காக தடுப்பூசி செல்வதில் ஆர்வம் காட்டி வருகின்றனர். இதனால் கொரோனா வைரஸின் தாக்கம் சற்று குறைந்து காணப்படுகிறது. ஆனால் ரஷ்யாவில் தற்போது மீண்டும் கொரோனா வைரஸின் தாக்கம் அதிகரிக்க தொடங்கியுள்ளது. அந்நாட்டில் தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தோரின் எண்ணிக்கையானது 1,25,325 மாக அதிகரித்துள்ளது. இவ்வாறு தொற்றின் எண்ணிக்கை அதிகரித்ததற்கான காரணம் மக்கள் […]

Categories
Uncategorized மாநில செய்திகள்

அடக்கம் செய்ய இடமில்லை…. உடல்களுடன் வீட்டில் இருக்கும் உறவினர்கள்…. வெளியானது அதிர்ச்சி தகவல்….!!

கொரோனாவால் இறந்தவர்களின் உடல்களை அடக்கம் செய்ய இடமில்லாமல் உடல்களுடன் உறவினர்கள் வீட்டில் இருப்பதாக அதிர்ச்சி தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. இந்தியாவில் டெல்லியில் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து கொண்டே வருகிறது. இதனால் மருத்துவமனைகள் முழுவதும் மரண ஓலம் எழுந்துள்ளது. மேலும் ஆக்சிஜன் பற்றாக்குறையால் உயிரிழப்புகள் அடுத்தடுத்து நிகழ்ந்து கொண்டே இருக்கிறது. சுமார் 300 பேர் நாளொன்றுக்கு இறப்பதால் அவர்களின் உடல்களை தகனம் செய்வதற்கு கூட இடமில்லாமல் மயானத்திற்கு வெளியே உடல்களை நீண்ட வரிசையில் வைக்கப்பட்டு அதற்கு […]

Categories
உலக செய்திகள்

#StayStrongIndia…. மின்விளக்குகளை ஒளிரச் செய்த அபுதாபி…. தங்களது ஆதரவை தந்த ஐக்கிய அரபு அமீரகம்….!!

கொரோனாவின் இரண்டாவது அலையால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள இந்தியாவிற்கு ஆதரவையும் நம்பிக்கையையும் அளிக்கும் விதமாக ஐக்கிய அரபு அமீரகம் நெகிழ்ச்சியூட்டும் வகையில் மின்விளக்குகளை ஒளிரச் செய்தது சமூக வலைதளங்களில் பரவி வைரலாகி வருகின்றது. இந்தியாவில் கொரோனா வைரஸின் இரண்டாவது அலை வேகமாக பரவி வருகிறது. இதனால் நாளுக்கு நாள் தொற்றின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே போகின்றது. மேலும் நோய்த்தொற்ரை கட்டுப்படுத்த முடியாமல் இந்தியாவும் போராடி வருகிறது. இந்நிலையில் இந்த போராட்டத்தில் இந்திய மக்களுக்கு ஆதரவையும் நம்பிக்கையும் அளிக்கும் விதமாக […]

Categories

Tech |