திருமணம் செய்வதாகக் கூறி துணை நடிகையை காதலித்து ஏமாற்றிய நடிகரை பாலியல் வன்கொடுமை சட்டத்தின்கீழ் மகளிர் போலீசார் கைது செய்துள்ளனர். சென்னை, ராஜா அண்ணாமலைபுரத்தைச் சேர்ந்த தியாகராஜன் என்பவர் ‘தரிசு நிலம்’ எனும் தமிழ்படத்தில் ஹீரோவாக நடித்துள்ளார்.. இந்நிலையில் ‘நாடோடிகள்’ படத்தில் துணை நடிகையாக நடித்த நடிகை ஒருவருடன் தியாகராஜனுக்கு பழக்கம் ஏற்பட்டு காதலாக மாறியது.. கடந்த 2011ஆம் ஆண்டு முதல் இருவரும் தீவிரமாக காதலித்து வந்துள்ளனர். தான் உன்னை திருமணம் செய்து கொள்கிறேன் எனக்கூறி துணை […]
