Categories
சினிமா தமிழ் சினிமா

இந்த வேடத்தை நான் ஏற்க இதுதான் காரணம்… ‘குயின்’ ரம்யா கிருஷ்ணன்..!!

சில கதைகள் சொல்லியே ஆகவேண்டும் என்ற தகுதியைப் பெற்றிருக்கும், அத்தகைய கதைதான் ‘குயின்’ என்று படத்தின் இயக்குநர் கெளதம் வாசுதேவ் மேனன் கூறியுள்ளார். இயக்குநர் கெளதம் மேனன் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை இணையத் தொடராக இயக்கியுள்ளார். இதில் ஜெயலலிதாவாக ரம்யா கிருஷ்ணண் நடித்துள்ளார். இத்தொடருக்கு ‘குயின்’ என்று பெயர் வைத்துள்ளார். இதில் முக்கிய கேரக்டரில் மலையாள நடிகர் இந்திரஜித் நடித்துள்ளார். வெப் சீரிஸ் தொடராக வெளிவரவிருக்கும் குயின், 11 எபிசோடுகளாக எம்எக்ஸ் பிளேயர் ஆன்லைன் ஸ்டீரிமிங் தளத்தில் […]

Categories
சினிமா

”மூன்று கிளைமாக்ஸ் காட்சி” பட்டைய கிளப்ப போகும் ஜேம்ஸ் பாண்ட் புதிய படம் ….!!

ஜேம்ஸ் பாண்ட் புதிய படத்தின் கிளைமாக்ஸ் காட்சிகள் படு ரகசியமாக வைக்கப்பட்டுள்ளது.  ஜேம்ஸ் பாண்ட் பட வரிசையில் புதிய படமான ‘நோ டைம் டூ டை’ படக் கதையின் கரு லீக் ஆகாமல் இருக்க மூன்று மாறுபட்ட கிளைமாக்ஸ் காட்சிகள் படமாக்கப்பட்டிருக்கிறது.ஜேம்ஸ் பாண்ட் சீரிஸ் படங்களில் 25வது படம், ‘நோ டைம் டூ டை’ என்ற பெயரில் உருவாகி வருகிறது. இந்தப் படத்தில் தற்போதைய பாண்டாக இருக்கும் டேனியல் கிரேக் நடிக்கிறார். ஜமைக்கா, நார்வே, யுகே-விலுள்ள பைன்வுட் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

சாஹோ திரைப்படத்தின் மேக்கிங் வீடியோ இணையத்தில் வெளியானது…!!!!

 சுஜீத் இயக்கத்தில் பிரபாஸ் நடிப்பில் உருவான சாஹோ திரைப்படத்தின் மேக்கிங் வீடியோ இணையதளத்தில் வெளியாகியுள்ளது. இயக்குனர் சுஜீத் இயக்கத்தில் நடிகர் பிரபாஸ் கதாநாயகனாக நடித்துள்ள படம் ‘சாஹோ’. இப்படத்தில் ஸ்ரத்தா கபூர் பிரபாஸுக்கு ஜோடியாக நடித்துள்ளார். இவர்களுடன் ஜாக்கி ஷெராப், அருண் விஜய், நீல் நித்தின் முகேஷ், முரளி ஷர்மா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். 300 கோடி ரூபாய் செலவில் உருவாகியுள்ள இப்படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம் ஆகிய மொழிகளில் கடந்த மாதம் 30-ம் தேதி  திரைக்கு வந்தது. […]

Categories
சினிமா தமிழ் சினிமா

PUBG-யில் இணையவுள்ள புதுமுக நடிகைகள்…!!!

இயக்குனர் விஜய் ஸ்ரீ ஜி-யின் பப்ஜி (பொல்லாத உலகில் பயங்கர கேம்) படத்தில் மூன்று புதுமுக நடிகைகள் நடிக்க உள்ளனர். தாதா 87 படத்தை இயக்கிய இயக்குனர் விஜய் ஸ்ரீ ஜி-யின் புதிய படமான பப்ஜி (பொல்லாத உலகில் பயங்கர கேம்) படத்தில் ஐஸ்வர்யா தத்தா நாயகியாக நடித்து வருகிறார்.  நடிகர் விக்ரமின் மருமகன் அர்ஜூமன், பிக் பாஸ் ஜூலி, மொட்ட ராஜேந்திரன் உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர். மேலும் இப்படத்தில் மூன்று புதுமுக நடிகைகள் நடிக்க உள்ளதாக தகவல் வெளியானது. […]

Categories
சினிமா தமிழ் சினிமா

இணையத்தில் லீக்கான சாஹோ….படக்குழுவினர் அதிர்ச்சி…!!!

 சுஜீத் இயக்கத்தில் பிரபாஸ் நடிப்பில் உருவாகியுள்ள சாஹோ திரைப்படம் தமிழ்ராக்கர்ஸ் இணையத்தளத்தில் வெளியாகியுள்ளது. இயக்குனர் சுஜீத் இயக்கத்தில் நடிகர் பிரபாஸ் கதாநாயகனாக நடித்துள்ள படம் ‘சாஹோ’. இப்படத்தில் ஸ்ரத்தா கபூர் பிரபாஸுக்கு ஜோடியாக நடித்துள்ளார். இவர்களுடன் ஜாக்கி ஷெராப், அருண் விஜய், நீல் நித்தின் முகேஷ், முரளி ஷர்மா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். 300 கோடி ரூபாய் செலவில் உருவாகியுள்ள இப்படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம் ஆகிய மொழிகளில் நேற்று திரைக்கு வந்தது. அதிரடி ஆக்சன் […]

Categories

Tech |