ரியல் எஸ்டேட் அதிபர் வீட்டில் இல்லாத சமயத்தில் உள்ளே புகுந்த மர்ம நபர்கள் சொத்து ஆவணங்கள், நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்து சென்றுள்ளனர். ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள செம்பேடு கிராமத்தில் ரியல் எஸ்டேட் தொழிலதிபரான சுதானந்தன் என்பவர் வசித்து வருகிறார். இவர் கார்த்திகை தீபத்திருவிழா அன்று கைனூரில் இருக்கும் வீட்டில் தீபம் ஏற்றுவதற்காக குடும்பத்தினருடன் சென்றிருக்கிறார். அதன்பின் அங்கிருந்து திரும்பி வந்து பார்த்த போது வீட்டின் கதவு திறக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார். பின்னர் உள்ளே […]
