விவசாயி ஒருவர் அரிசியில் விஷம் கலந்து கோழிகளை கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள பொட்டிகான் பள்ளம் பகுதியில் பிரகாஷ் என்பவர் வசித்து வருகிறார். இவர் விவசாயம் செய்வது மட்டுமின்றி கால்நடைகள் மற்றும் கோழிகள் ஆகியவற்றை வளர்த்து வருகிறார். இதில் 14 சண்டை கோழிகளையும் வளர்த்து வந்தார். இந்நிலையில் கோழிகள் இவரின் நிலத்தின் அருகில் மேய்ந்ததாகக் கூறப்படுகிறது. பின்னர் கோழிகளை தேடிச் சென்ற போது பக்கத்து நிலத்தில் சில கோழிகள் இறந்து கிடந்துள்ளது. இதனையடுத்து […]
