அமெரிக்க அதிபராக ஜோ பைடன் மற்றும் கமலா ஹாரிஸ் வெற்றி பெற்றதற்காக சான்றிதழ் வழங்கும் நிகழ்வு நடைபெற்றபோது ட்ரம்பின் ஆதரவாளர்கள் நாடாளுமன்றத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். இந்த போராட்டத்தில் காவல்துறை அதிகாரி உட்பட 5 பேர் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் ஜோ பைடன் மற்றும் கமலா ஹாரிஸ் பதவியேற்பு விழா தலைநகர் வாஷிங்டனில் இன்று நடைபெற உள்ளது. இதில் துணை அதிபராக தேர்வு செய்யப்பட்ட கமலா ஹாரிஸ் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர். அதிலும் குறிப்பாக […]
