நயன்தாராவின் “கொலையுதிர் காலம்” பட ரிலீஸ் தேதி உறுதியானது, அஜித்தின் “நேர்கொண்ட பார்வை” படத்துக்குப் போட்டியாக படக்குழு வெளியிட உள்ளது . ஹச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவாகியுள்ள படம் நேர்கொண்ட பார்வை . இப்படத்தில் தல அஜித்குமார் வக்கீலாக நடித்துள்ளார். இப்படத்தின் டிரைலர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. பின்னர், இப்படம் வரும் ஆகஸ்ட் 8-ம் தேதி ரிலீஸ் ஆகும் என படக்குழு அறிவித்திருந்தது . குறிப்பாக இப்படம் பாலிவுட்டின் சூப்பர் ஹிட்டான பிங் படத்தின் […]
