மனைவியைக் கொலை செய்த கணவனுக்கு 5 ஆண்டு சிறை தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பு வழங்கியுள்ளார். திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள கீழ்குரும்பப்பட்டி கிராமத்தில் லட்சுமணன் என்பவர் வசித்து வருகிறார். இவர் ராஜேஸ்வரி என்பவரை காதல் திருமணம் செய்துள்ளார். இவர்களுக்கு ஒரு பெண் குழந்தை உள்ளனர். இந்நிலையில் ராஜேஸ்வரி தினமும் வேலைக்கு சென்று வந்த நிலையில் லட்சுமணன் அவரை பேருந்தில் ஏற்றி விட்டு திரும்பவும் அழைத்து வருவதை வழக்கமாக வைத்திருந்திருக்கிறார். பின்னர் ராஜேஸ்வரியின் நடத்தையில் லட்சுமணன் சந்தேகப்பட்டு அடிக்கடி […]
