சொந்த மாமனாரை கொலை செய்த மருமகனை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். அரியலூர் மாவட்டத்தில் உள்ள மெய்க்காவல்புத்தூர் மெயின் ரோடு பகுதியில் செல்வராஜ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு தேவகி என்ற மனைவியும், மூன்று மகள்களும் உள்ளனர். இந்நிலையில் 2-வது மகள் ஜெயந்தி திலக் என்பவரை திருமணம் செய்து கொண்டு இரு குழந்தைகளுடன் வசித்து வந்தார். அதன்பின் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பாக கணவன்-மனைவி இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் கோபத்தில் ஜெயந்தி தந்தை வீட்டிற்கு சென்றுள்ளார். பிறகு […]
