கட்சி நிர்வாகிகள் ஏற்றி வைத்திருந்த கொடிக்கம்பத்தில் செருப்புகள் இருந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டத்திலுள்ள பாலூத்து கிராமத்தில் அ.தி.மு.க-வினர் கம்பம் அமைத்து கட்சி கொடி பறக்க விடப்பட்டு இருந்தனர். இந்நிலையில் கொடிக்கம்பத்தில் இருக்கும் அ.தி.மு.க கொடி அகற்றப்பட்டு அதற்கு பதில் ஒரு ஜோடி செருப்பு ஏற்றப்பட்டு இருந்திருக்கிறது. இதனை அ.தி.மு.க-வினர் பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளனர். இது பற்றிய தகவல் காட்டு தீ போல் அருகாமையிலிருக்கும் கிராமங்களுக்கு பரவி அ.தி.மு.க கட்சியினர் அங்கு திரண்டு வந்துள்ளனர். இது […]
