தாய் மற்றும் மகனை கத்தியால் குத்தியவரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். சேலம் மாவட்டத்தில் உள்ள நெத்திமேடு பகுதியில் சுப்பிரமணியன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கும் அதே பகுதியில் வசித்து வரும் வனிதா என்பவருக்கும் கட்டிட வேலைக்கு சென்ற போது, பழக்கம் ஏற்பட்டு நாளடைவில் கள்ளக்காதலாக மாறி விட்டது. அவ்வப்போது சுப்பிரமணியன் அனிதாவிற்கு பணம் கொடுத்துள்ளார். இதுபற்றி அறிந்த வனிதாவின் கணவர் அருள் இருவரையும் கண்டித்துள்ளார். அதன்பின் சுப்பிரமணியனுடன் பேசுவதையே வனிதா தவிர்த்துவிட்டார். இதனால் கோபமடைந்த […]
