இனி வரக்கூடிய காலகட்டத்தில் கேப்டன் கோலி என்னை காப்பாற்றுவார் என கே.எல் ராகுல் கருத்து தெரிவித்துள்ளார். இந்திய அணியின் பிரபல கிரிக்கெட் வீரர் கேஎல் ராகுல் உலகக் கோப்பையில் தான் பயன்படுத்திய கிரிக்கெட் உபகரணங்களை ஏலத்தில் விட்டார். அது சுமார் 8 லட்சம் மதிப்பில் விலைபோனது. இந்நிலையில் அந்த பணத்தை தன்னார்வ தொண்டு நிறுவனங்களுக்கு அவர் தானமாக அளித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், குழந்தைகள் நலனுக்காக உதவி செய்வதில் மிகுந்த மகிழ்ச்சி கொள்கிறேன். கொரோனாவால் மக்கள் வீடுகளுக்குள் […]
