Categories
கிரிக்கெட் சற்றுமுன் விளையாட்டு

”வருண் சக்ரவர்த்தி” அசுர 5 விக்கெட்…! “டெல்லியை” வீழ்த்தி ”கொல்கத்தா”மெகா வெற்றி …!!

வருண் சக்ரவர்த்தியின் அசத்தலான பந்து வீச்சால் கொல்கத்தா அணி அசத்தலான வெற்றியை பெற்றுள்ளது. ஐபிஎல் தொடரின் 42ஆவது லீக் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி, டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியை எதிர்கொண்டது. இப்போட்டியில் முதலில் டாஸ் வென்ற டெல்லி அணி, கேகேஆர் அணியை பேட்டிங் செய்ய அழைத்தது.அதன்படி களமிறங்கிய கொல்கத்தா அணியின் சுப்மன் கில், திரிபாதி, தினேஷ் கார்த்திக் ஆகியோர் அடுத்தடுத்து சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தனர். பின்னர் ஜோடி சேர்ந்த நிதீஷ் ராணா-சுனில் நரைன் இணை […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

ஷிகர் தவான் அதிரடியில் டெல்லி அணி அபார வெற்றி..!!

டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை வீழ்த்தியது    2019 ஐ.பி.எல் போட்டி மார்ச் 23ம் தேதி தொடங்கி தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில்  ஐ.பி.எல் 26வது லீக் தொடரில் நேற்று  இரவு 8 மணிக்கு நடைபெற்ற ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் டெல்லி கேப்பிட்டல்ஸ்  அணிகள் மோதியது. இப்போட்டி  கொல்கத்தா ஈடன் கார்டன் ஸ்டேடியத்தில் தொடங்கியது. இந்நிலையில் டாஸ் வென்ற டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி கேப்டன் ஷ்ரேயஸ் ஐயர் பந்து வீச்சை தேர்வு செய்தார். இதையடுத்து […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

சுப்மன் கில் அரைசதம்….. ஆண்ட்ரே ரஸெல் அபாரம்….. டெல்லிக்கு 179 ரன்கள் இலக்கு..!!

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழந்து 178 ரன்கள் குவித்துள்ளது   2019 ஐ.பி.எல் போட்டி மார்ச் 23ம் தேதி தொடங்கி தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில்  ஐ.பி.எல் 26வது லீக் தொடரில் இன்று இரவு 8 மணிக்கு நடைபெறும் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் டெல்லி கேப்பிட்டல்ஸ்  அணிகள் விளையாடி வருகின்றன. இப்போட்டி  கொல்கத்தா ஈடன் கார்டன் ஸ்டேடியத்தில் தொடங்கியது. கொல்கத்தா இந்நிலையில் டாஸ் வென்ற டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி கேப்டன் ஷ்ரேயஸ் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

ஏமாற்றிய லின்… சிறப்பான ஆட்டத்தில் கில்… கொல்கத்தா அணி 10 ஓவர் முடிவில் 72/2…!!

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 10 ஓவர் முடிவில் 2 விக்கெட் இழந்து 72 ரன்களுடன் விளையாடி வருகிறது  2019 ஐ.பி.எல் போட்டி மார்ச் 23ம் தேதி தொடங்கி தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில்  ஐ.பி.எல் 26வது லீக் தொடரில் இன்று இரவு 8 மணிக்கு நடைபெறும் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் டெல்லி கேப்பிட்டல்ஸ்  அணிகள் விளையாடி வருகின்றன. இப்போட்டி  கொல்கத்தா ஈடன் கார்டன் ஸ்டேடியத்தில் தொடங்கியது. கொல்கத்தா இந்நிலையில் டாஸ் வென்ற டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி கேப்டன் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

டாஸ் வென்ற டெல்லி அணி பந்து வீச்சை தேர்வு செய்தது..!!

கொல்கத்தாவுக்கு  எதிரான ஆட்டத்தில் டாஸ் வென்ற டெல்லி  அணி பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது.  2019 ஐ.பி.எல் போட்டி மார்ச் 23ம் தேதி தொடங்கி தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில்  ஐ.பி.எல் 26வது லீக் தொடரில் இன்று இரவு 8 மணிக்கு நடைபெறும் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் டெல்லி கேப்பிட்டல்ஸ்  அணிகள் மோதுகின்றன. இப்போட்டி  கொல்கத்தா ஈடன் கார்டன் ஸ்டேடியத்தில் தொடங்குகிறது. இந்நிலையில் டாஸ் வென்ற டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி கேப்டன் ஷ்ரேயஸ் ஐயர் பந்து வீச்சை தேர்வு செய்துள்ளார். இதையடுத்து கொல்கத்தா […]

Categories

Tech |