கியா மோட்டார்ஸ் நிறுவனம் இந்திய விற்பனையில் புதிய மைல் கல்லை எட்டியுள்ளது. இந்தியாவில் கியா மோட்டார்ஸ் நிறுவனம் தனது செல்டோஸ் எஸ்.யு.வி. மாடலை சமீபத்தில் அறிமுகம் செய்தது. இந்த கியா மோட்டார்ஸ் நிறுவனம் இந்தியாவில் அறிமுகம் செய்த முதல் வாகனம் இந்த கார் ஆகும். மேலும், இந்தியாவில் செல்டோஸ் எஸ்.யு.வி. துவக்க விலை ரூ. 9.69 லட்சம் என அந்நிறுவனம் நிர்ணயம் செய்துள்ளது. இந்நிலையில், இந்த செல்டோஸ் மாடலை வாங்க இதுவரை சுமார் 40,000-க்கும் அதிகமானோர் முன்பதிவு செய்துள்ளதாக தகவல் […]
