Categories
உலக செய்திகள்

தொடரும் பயங்கர மோதல்…. இரு நாடுகளிலும் அதிகரிக்கும் பதற்றம்…. 27 பேர் பலி….!!!!

எல்லை வரையறுக்கப்படாததால் இரு நாடுகளுக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் 27 பேர் உயிரிழந்துள்ளனர். கிர்கிஸ்தான் மற்றும் தஜிகிஸ்தான் நாடுகள் சோவியத் யூனியனில் அங்கமாக இருந்தது. அதன் பின் சோவியத் யூனியன் பிளவுபட்டபோது கிர்கிஸ்தான் மற்றும் கஜிகிஸ்தான் நாடுகளும் பிரிந்தன. அவ்வாறு இரு நாடுகளும் பிரியும்போது சுமார் ஒரு ஆயிரம் கிலோமீட்டர் தூரத்தை இரு நாடுகளும் எல்லைகளாக பகிர்கின்றன. ஆனால் எல்லை முழுவதுமாக வரையறுக்கப்படாததால் இந்த இரு நாடுகளுக்கும் இடையே அவ்வப்போது பிரச்சனை நிலவி வருகின்றது. இந்தப் பிரச்சனைதான் […]

Categories
உலக செய்திகள்

வீடு திரும்பிய இளம்பெண்…. நடுரோட்டில் நடந்த விபரீதம்…. காருக்குள் காத்திருந்த அதிர்ச்சி….!!

காரில் கடத்திச் செல்லப்பட்டு பெண் பிணமாக மீட்டெடுக்கப்பட்ட சம்பவம் கிர்கிஸ்தான் நாட்டில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. 1991 ஆம் ஆண்டு கிர்கிஸ்தான் நாடு விடுதலை பெற்றுள்ளது. இந்த நாடு விடுதலை பெறுவதற்கு முன்பு வரை ஒரு ஆண் தான் பார்க்கும் ஒரு பெண்ணை விருப்பப்பட்டால் அவளை கடத்திக்கொண்டு வந்து கட்டாயப்படுத்தி ஒரு ஒப்புதல் கடிதத்தை பெற்றுக்கொண்டு திருமணம் செய்து கொள்வது வழக்கமாக இருந்து வந்துள்ளது. அதன்பின் கிர்கிஸ்தான் நாடு விடுதலை பெற்ற பின் இந்த செயல்கள் குறைய தொடங்கியுள்ளது […]

Categories

Tech |