ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக போட்டியில் தனது முதல் டி20 சதத்தை பதிவு செய்துள்ளார் கிங் கோலி.. ஆசிய கோப்பையின் கடைசி போட்டியில் இந்திய அணி, ஆப்கானிஸ்தானை நேற்று துபாயில் எதிர்கொண்டது. இதில் டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் அணி பந்துவீச முடிவு செய்தது. அதன்படி ஓப்பனிங் வீரராக கிங் கோலி களமிறங்கி அதிரடியாக பட்டையை கிளப்பினார்.. விராட் கோலியின் அதிரடி சதத்தால் இந்திய அணி 20 ஓவர் முடிவில் 2 விக்கெட் இழந்து 212 ரன்கள் குவித்தது.. மேலும் […]
