ஹாங்காங் பேட்ஸ்மேன் கிஞ்சித் ஷா, ஆசியக் கோப்பையில் இந்தியாவுக்கு எதிரான போட்டிக்குப் பிறகு மைதானத்தில் ப்ரப்போஸ் செய்த வீடியோ வைரலாகி வருகிறது. துபாய் சர்வதேச மைதானத்தில் புதன்கிழமை இரவு (நேற்று) இந்தியா-ஹாங்காங் அணிகள் நேருக்கு நேர் மோதின.டாஸ் வென்ற ஹாங்காங் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி களமிறங்கிய இந்திய அணி 20 ஓவர் முடிவில் 2 விக்கெட் இழந்து 192 ரன்கள் எடுத்தது. பின்னர் ஆடிய ஹாங்காங் அணி 20 ஓவர் முடிவில் 5 விக்கெட் […]
