திருமணம் செய்துகொள்ளும்படி கட்டாயப்படுத்திய பெண்னை காதலன் கொன்ற நிலையில், சிசிடிவி உதவியுடன் அவனை போலீசார் கைது செய்துள்ளனர். உத்தரப் பிரதேச மாநிலத்தின் காஜியாபாத் என்ற நகரைச் சேர்ந்தவர் தான் ஷாஹித்.. இவருக்கு ஏற்கனவே திருமணமாகி விட்ட நிலையில், வேறொரு பெண்னை காதலித்து வந்ததாக சொல்லப்படுகிறது.. இதையடுத்து, தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு அந்தபெண் ஷாஹித்தை வற்புறுத்தியிருக்கிறார்.. ஆனால், ஷாஹித் 2ஆவது திருமணம் செய்துகொள்ள முடியாது என்று மறுப்பு தெரிவித்து வந்துள்ளார்.. இதனிடையே, ஆகஸ்ட் 10ஆம் தேதி இருவருக்கும் […]
