இந்திய அணியின் தொடக்க வீரர் ரோகித் சர்மா, பொல்லார்ட்டை புத்திசாலித்தனமான வீரர் என்று புகழ்ந்து கூறினார். இன்று இரவு 7 மணிக்கு இந்தியா-வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதும் 3-வது மற்றும் கடைசி T 20 போட்டி மும்பையில் நடைபெறவுள்ளது. இரண்டு அணிகளும் தலா ஒரு ஆட்டத்தில் வென்றுள்ளன. ஹதராபாத்தில் நடந்த முதல் போட்டியில் இந்தியா வெற்றி பெற்றுள்ளது. திருவனந்தபுரத்தில் நடந்த இரண்டாவது போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் இந்திய அணியை வீழ்த்தியது. இதனால் இன்றைய போட்டியை வென்று மகுடம் […]
