Categories
உணவு வகைகள் குழந்தை வளர்ப்பு சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

சத்துக்கள் அதிகம்…சுவையோ பிரமாதம்.. குழந்தைகளுக்காக ராகி கஞ்சி..!!

குழந்தைகளின் ஆரோக்கியத்திற்காக ராகி கஞ்சி எவ்வாறு செய்வதென்று பாக்கலாம். குழந்தைகளின் முதல் சத்தான உணவு என்றாலே சத்து நிறைந்த கஞ்சி தான். முதல் உணவு நாம் கொடுக்கும் முதல் உணவை சத்தானதாக கொடுப்பது மிக அவசியம் அல்லவா.? கம்பு, திணை, ராகி, சோளம் என சிறுதானியங்களால் பல்வேறு விதமான கஞ்சிகளை செய்து கொடுக்கலாம். சத்தும் அதிகம். சுவையும் பிரமாதம். தயாரிப்பதோ மிக மிக எளிது.இதற்கும் மேலாக நம் குழந்தைகள் ஆரோக்கியமாகவும் இருப்பார்கள். ராகி கஞ்சி: தேவையான பொருட்கள்: […]

Categories
உணவு வகைகள் சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த பொரிகடலை லட்டு… ஈஸியா செய்யலாம்..!!

குழந்தைகள் மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள் நீங்கள் இந்த மாதிரி ஸ்டைல செய்து கொடுத்து அசத்துங்கள்.. தேவையான பொருட்கள்: அரிசி மாவு                                   – 1/2 கப் பொரிகடலை                              – 1/2 கப் தேங்காய் துருவல்    […]

Categories
இயற்கை மருத்துவம் குழந்தை வளர்ப்பு லைப் ஸ்டைல்

குழந்தைகளுக்கு திக்குவாய் நெடுநாட்களாக இருக்கிறதா..?அதை எளிதில் சரி செய்து விடலாம்..

குழந்தைகள் பல நாட்கள் ஆகியும், வளர்ந்தும் சரியாக பேசவராத நிலையில் இருப்பார்கள், அவர்களுக்கு இவ்வாறு செய்தல் திக்குவாய் சரி ஆகிவிடும்… நாம் பிறருக்கு சொல்ல வேண்டிய சொற்களை தெளிவாகவும், சீராகவும், கோர்வையாகவும் சொல்ல இயலாது, ஒரு மனிதன் தன் எண்ணத்தை சொற்களின் மூலம் வெளிப்படுத்த இயலாது போராடும் அவல நிலையை நாம் திக்குவாய் என்று கூறுகிறோம். திக்குவாய் பிரச்சினை என்பது உடல் நலனோடு மனநலமும் சேர்ந்த விசயம்.  நமது உடல் உறுப்புகளுக்கும், மூளைக்கும் அருமையான ஒத்திசைவு இருப்பதால் […]

Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

குழந்தைகளுக்கான சத்துமாவு வீட்டில் அரைப்பது எப்படி !!!

சத்துமாவு தேவையான பொருட்கள் : தோலுடன் கூடிய உளுந்து –  1/4  கப் தோலுடன் கூடிய பாசிப்பருப்பு –  1/4 கப் தோல் நீக்கிய பாசிப்பருப்பு –  1/4  கப் உடைத்த கோதுமை – 1/4  கப் பொட்டுக்கடலை –  1/4  கப் பார்லி –  2  டேபிள் ஸ்பூன் கொள்ளு –  2  டேபிள் ஸ்பூன் பாதாம் –  1/4  கப் முந்திரி –  20 பிஸ்தா -20 ஏலக்காய் –  4 சிவப்பு அரிசி […]

Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

குழந்தைகள்  விரும்பும்  சுவையான  உருளைக்கிழங்கு போண்டா !!!

குழந்தைகள்  விரும்பும்  சுவையான  உருளைக்கிழங்கு போண்டா செய்யலாம் வாங்க . தேவையான  பொருட்கள் : கடலை மாவு – 250 கிராம் பல்லாரி  – 2 பச்சை மிளகாய் – 2 உருளைக்கிழங்கு – 250 கிராம்   இஞ்சி – ஒரு சிறிய துண்டு கடுகு – ஒரு டீஸ்பூன் எண்ணெய் –  தேவையான அளவு உப்பு – தேவையான அளவு செய்முறை: முதலில்  உருளைக் கிழங்கை வேக வைத்து தோல் உரித்துக் கொள்ள வேண்டும். ஒரு […]

Categories
உணவு வகைகள் சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

குழந்தைகள்  விரும்பும் சுவையான சீஸ் ரோல்ஸ் !!!

குழந்தைகள்  விரும்பும் சுவையான சீஸ் ரோல்ஸ் செய்யலாம் வாங்க . தேவையான பொருட்கள் : பிரெட் – 5  ஸ்லைஸ் சீஸ் துண்டுகள் – 5 வெண்ணெய் – தேவைக்கேற்ப மிளகுத்தூள்  – தேவைக்கேற்ப   செய்முறை: முதலில் பிரெட்டின் ஓரங்களை வெட்டி , அதன் மேல் சீஸ் துண்டுகள்   மற்றும்  மிளகுத்தூள் தூவி ரோல் செய்ய  வேண்டும். பின் தோசைக்கல்லில் வெண்ணெய் தடவி ரோல்களைப் போட்டு , பொன் நிறமாக வரும் வரை போட்டு பிரட்டி எடுத்தால் […]

Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

குழந்தைகள் விரும்பும் முட்டை பணியாரம் ..!!

சுவையான முட்டைப் பணியாரம் செய்யலாம் வாங்க . தேவையான பொருட்கள்: இட்லி மாவு – ஒரு கப் முட்டை – 2 சின்ன வெங்காயம் – 25 கிராம் பச்சை மிளகாய் – 2 கடுகு – 1/4 தேக்கரண்டி கறிவேப்பிலை – 1 கொத்து உளுத்தம்பருப்பு – 1/2 தேக்கரண்டி உப்பு – தேவையான அளவு எண்ணெய் – 2 தேவையானஅளவு செய்முறை : முட்டையை ஒரு பாத்திரத்தில் ஊற்றி நன்கு அடித்து அதனுடன் நறுக்கிய வெங்காயம் […]

Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

குழந்தைகள் விரும்பும் இனிப்பான ரவா பர்பி!!

குழந்தைகள் விரும்பும் சுவையான ரவா பர்பி செய்யலாம் வாங்க . தேவையான பொருட்கள்: ரவா  -100 கிராம் சீனி-400 கிராம் பால்-800 மி.லி நெய்-100 கிராம் ஏலக்காய்- 3 முந்திரி பருப்பு- சிறிதளவு திராட்சை- சிறிதளவு செய்முறை :  ஒரு கடாயில் ரவாவை  போட்டு வறுத்துக் கொள்ள வேண்டும்.  பின் ஒரு பாத்திரத்தில் போட்டு, சிறிது நெய் ஊற்றி, ரவாவையும்,  சீனியும்  போட்டு பாலை ஊற்றி கிளறவும். அடி பிடிக்க விடாமல் கிளறி நன்கு திரண்டு வந்ததும் , ஒரு […]

Categories

Tech |