சிறுநீரகங்கள் நம் உடலில் இருக்கக்கூடிய அதிகப்படியான நீரையும் நச்சுக் கழிவுகளையும் வெளியேற்றக் கூடிய மிக முக்கியமான உறுப்பு. சிறுநீரகம் ஆகியவற்றில் சர்க்கரை உயர் ரத்த அழுத்தம் போன்ற காரணங்களினாலும் சில நேரங்களில் பாதிப்படைகின்றது. சிறுநீரகங்கள் பாதிப்படையும் போது உடலில் தேவையில்லாத கழிவுகள் தேங்கும் சூழ்நிலை உருவாகிறது. இதனால் நாம் சிறுநீரக செயலிழப்பு என்று கூறுகிறோம். சிறுநீரக செயலிழப்பு ஆரம்பத்தில் கண்டறிவது சற்று கடினமான ஒன்றாக தான் இருக்கிறது. ஏன் அப்படி என்றால் சிறுநீரக செயலிழப்பு அறிகுறிகள் மற்ற […]
