நோயினால் அவதிப்பட்டு வந்த நகை தொழிலாளி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது விழுப்புரம் மாவட்டம் சீதாராம் பகுதியை சேர்ந்தவர் கருணாகரன். நகை தொழிலாளியான இவர் கடந்த சில நாட்களாக சிறுநீரக பாதிப்பினால் அவதிப்பட்டு வந்துள்ளார். இதனைத்தொடர்ந்து ரெட்டியார் பாளையம் நகரில் வசிக்கும் தனது மகளின் வீட்டில் தங்கி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். நேற்று இரவு கருணாகரனுக்கு நோயின் தாக்கம் அதிகமாக இருந்ததால் மிகவும் வேதனையடைந்த கருணாகரன் வீட்டில் அனைவரும் உறங்கிய பின்னர் மாடிக்கு […]
