தென்காசி மாவட்டத்தில் உள்ள சங்கரன்கோவில் பால்பண்ணை தெருவில் சின்னராஜ் மகன் சங்கர்முருகன் (23) என்பவர் வசித்து வருகிறார். இவர் திருப்பூர் பனியன் கம்பெனியில் வேலை பார்த்து வந்துள்ளார். அதே கம்பெனியில் திண்டுக்கல் மாவட்டதை சேர்ந்த பாண்டி மகள் கோமதி (20) என்பவரும் வேலை பார்த்துள்ளார். உறவினர்களான இருவரும் காதலித்து வந்தனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு கோமதி பெற்றோரின் எதிர்ப்பை மீறி சங்கர் முருகனை திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில் சங்கரன்கோவிலில் உள்ள கணவர் வீட்டில் கோமதி […]
