கியா மோட்டார்ஸ் நிறுவனம் தனது புதிய கியா கார்னிவல் காரை சென்னையில் சோதனை செய்து வருகிறது. இந்தியாவில் கியா கார்னிவல் கார் சர்வதேச சந்தையில் விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில் கியா மோட்டார்ஸ் நிறுவனம் தனது இரண்டாவது புதிய காரான கியா கார்னிவலை அறிமுகம் செய்வதற்கான பணிகளில் ஈடுபட்டுள்ளது. இந்த புதிய காரை கொரியாவை சேர்ந்த பிரபல கார் தயாரிப்பு நிறுவனம் சென்னையில் சோதனை செய்து வருகிறது. கீயாவின் அடுத்த மாடலான கார்னிவல் காரை சோதனை செய்யும் ஸ்பை புகைப்படங்கள் இணையத்தில் […]
