கியா மோட்டார்ஸ் நிறுவனம் புதியதாக வேரியண்ட் செய்யப்பட்ட கார்களை இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்துள்ளது. கியா மோட்டார்ஸ் நிறுவனம் செல்டோஸ் ஜி.டி.எக்ஸ். பிளஸ் காரின் பெட்ரோல் மற்றும் டீசல் வேரியண்ட்களை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. இந்த வேரியண்ட் கார்களின் விலை ரூ. 16.99 லட்சம் என அந்நிறுவனம் நிர்ணயித்துள்ளது. மேலும், இந்தியாவில் கியா மோட்டார்ஸ் நிறுவனத்தின் முதல் வாகனம் செல்டோஸ் மாடல் ஆகும். இந்த புதிய செல்டோஸ் ஜி.டி.எக்ஸ். பிளஸ் மாடலானது 1.4 லிட்டர் டி-ஜி.டி.ஐ. பெட்ரோல் மற்றும் 1.5 லிட்டர் டீசல் […]
