தோனியின் ஓய்வு குறித்து இந்திய கிரிக்கெட் அணியின் தற்போதைய கேப்டன் விராட் கோலி தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார். நட்சத்திரங்களைப் போல் எண்ணிலடங்காத ரசிகர்களைக் கொண்டுள்ள தோனி, இன்டர்நேஷனல் கிரிக்கெட் விளையாட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்த செய்தி, பலரது இதயத்தில் இடியை இறக்கியுது போல் உள்ளது. அவரது ரசிகர்கள் கண்ணீர் கடலில் மிதந்து வரும் சூழ்நிலையில், பல திரையுலகினரும், அரசியல் தலைவர்களும், பிரபலங்களும் தோனியின் ஓய்வு குறித்து பதிவுகளை சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர். […]
