Pm-kisan திட்டத்தின் 11 ஆவது தவணைப் பணம் குறித்த தகவல்கள் வெளியாகி உள்ளது. இந்தியாவில் உள்ள விவசாயிகளுக்கு நிதியுதவி வழங்கும் நோக்கத்தில் மத்திய அரசு பிரதான் மந்திரி கிசான் சம்மன் எனும் திட்டத்தை கொண்டுவந்துள்ளது. இத்திட்டத்தின் மூலம் ஆண்டுதோறும் ரூபாய் 6000 விவசாயிகளுக்கு வழங்கப்படுகிறது. இதில் இதுவரை 10 தவணைகள் வழங்கப்பட்டு விட்டன. தற்போது 11 வது தவணை எப்போது கிடைக்கும் என்ற தகவலை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. அதில் 2022 மார்ச் மாதம் 1-ஆம் தேதியன்று […]
