நீட் தற்கொலைக்கு எதிராக நடிகர் சூர்யா தெரிவித்த கருத்தை அடுத்து அடுத்து #TNStandWithSuriya என்ற ஹேஷ்டாக் சூர்யாவுக்கு ஆதரவாக ட்ரெண்டாகியது. நாடு முழுவதும் நேற்று முன்தினம் மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வு நடந்து முடிந்துள்ளது. நீட் தேர்வு நாடு முழுவதும் அறிமுகப்படுத்தப்பட்டதில் இருந்து தற்போது வரை அதன் மீது விமர்சனங்கள் எழுந்து கொண்டிருக்கின்றன. தமிழகத்திலும் நேற்று முன்தினம் நடந்த நீட் தேர்வுக்கு தயாராகி கொண்டு இருந்த 3 மாணவர்கள் அடுத்தடுத்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் […]
